HEADLINES:
January 18 2020
ஐடி ரெய்டு: ரூ.80 கோடி பறிமுதல்
16 July 2018

சென்னை : சென்னையில் எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை உட்பட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில், ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

Related Stories