HEADLINES:
July 05 2020
இன்றைய(ஜூலை-10) விலை: பெட்ரோல் ரூ.78.40, டீசல் ரூ.71.12
10 July 2018

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.40 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.12 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை-10) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

 

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் உள்ளன. கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீட்டிப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories


First        Back       9  10  11  12  13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29       Next        Last