HEADLINES:
January 23 2019
பத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்
23 May 2018

சென்னை : இன்று வெளியாகி உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம் பத்தாம் வகுப்பில் 3 வது இடம் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் :
சிவகங்கை - 98.50 %
ஈரோடு - 98.38 %

விருதுநகர் - 98.26 %
கன்னியாகுமரி - 98.07 %
ராமநாதபுரம் - 97.94 %

 

 

Related Stories