

புதுடில்லி: குஜராத்தில் பா.ஜ., 99 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால், அங்கு இரண்டு எம்.பி., பதவிகளை அக்கட்சி இழக்க உள்ளது.
பலம் குறையும்
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியமைக்கிறது. குஜராத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு 11 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 9 பேர் பா.ஜ.,வினர். அவர்களில், 2018 ஏப்ரல் 2ம் தேதியுடன், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பர்சோத்தம் ரூபாலா, சங்கர் பாய் வேகாத், மன்சுக் மண்டாவியா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்தல் நடக்கும் போது, அக்கட்சி இரண்டு எம்.பி., பதவிகளை மட்டுமே கைப்பற்ற முடியும். 36 ஏம்.எல்.ஏ.,க்கள் மூலம் ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய முடியும் என்பதால், பா.ஜ.,வால் 2 எம்.பி.,க்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
100 ஆக அதிகரிப்பு
இதன் மூலம், குஜராத்திலிருந்து அக்கட்சிக்கு உள்ள 9 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலம் 7 ஆக குறையும். இருப்பினும், இங்கு ஏற்படும் இழப்பை உ.பி., இமாச்சல், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த வருடம் ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 100 ஆக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
Related Stories
- Heed Supreme Court order, release Rajiv assassination case convicts: Opposition
- Gutkha scam report sent to vigilance panel
- Tamilisai defends decision to file plaint against Sofia
- SEBI’s KYC circular could impact stocks, rupee: AMRI
- Woman held in Thoothukudi for calling BJP govt. ‘fascist’
- Protocol breached in Tamil Nadu organ transplant case, says probe
- Kerala spreading false information: CM
- At memorial, leaders urge Stalin to lead secular forces
- CBI grills gutkha manufacturer
- ‘Reborn’ Stalin reshapes DMK ideology
- » Business
- Jet may see turnaround in 6-9 months
- Cabinet approves Phase II of rooftop solar programme
- States allocation: panel sticks to 2011 census
- Whistle-blower makes fresh charges in Fortis matter
- In rescue effort, banks to acquire majority stake in Jet
- » Technology
- Nasscom halts practice of giving guidance
- New angel tax rules provide relief to eligible start-ups
- Sterlite closure: downstream units await SC ruling today
- Jet Airways may raise ₹6,000 cr. from aircraft sale, investors
- Jaitley ‘ready to take over’ at Finance Ministry
- » Sports
- ‘Destination not more important than journey’
- If we play to potential and are injury-free, we can go the distance: Ravi Shastri
- Kohli maintains top spot in ICC Test batsmen chart, Pujara in third spot
- Ankita Raina is marching to her own beat
- Sportstar Aces Lifetime Achievement Award for Prakash Padukone
- » Cinema
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- Berlinale 2019: a mixed bag
- China’s affair with Bollywood is now more down than up. But everybody loves Mishu
- ‘Anandi Gopal’ review: A life less extraordinary
- ‘Gully Boy’ review: a feel-good movie for the underdog in each of us