HEADLINES:
August 22 2018
இன்றைய(நவ.,4) விலை: பெட்ரோல் ரூ.72.00; டீசல் ரூ.61.11
04 November 2017

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.00 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.11 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 14 காசு உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.00 காசுகளாகவும், டீசல் 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.61.11காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவ.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

 

Related Stories