HEADLINES:
May 24 2018
அசாமில் லஞ்சம் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை : முதல்வர்
31 October 2017

திஷ்பூர்: அசாம் மாநிலத்தில் லஞ்சம் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனவால் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பா.ஜ., முதல்வர் சர்பானந்த சோனவால் சமீபத்தில் தெரிவித்துள்ளதாவது : ‛‛ கறுப்புப் பணத்தை ஒழிக்க, பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். அதற்கு, அசாம் அரசு துணை நிற்கும். மாநிலத்தில் லஞ்சம், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. கறுப்புப் பணம், லஞ்சம், ஊழலில் யார் ஈடுபட்டாலும், அது முதல்வராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்; இதில், பாரபட்சம் எதுவும் கிடையாது.‛‛ என கூறியுள்ளார்.

 

 

Related Stories