HEADLINES:
March 22 2019
எண்ணூர் பகுதியில் கமல்ஹாசன் நேரில் ஆய்வு
28 October 2017

எண்ணூர்: எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் பார்வையிட்டார். சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கமல்ஹாசன் பொதுமக்களிடம் கேட்டார். கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கொட்டப்படுவது குறித்து கமல்ஹாசன் டிவிட்டரில் புகார் தெரவித்த நிலையில் அப்பகுதிக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

 

Related Stories